பறையர் , பாண்டியர் ?

10675754_326278914242996_4038601466279400227_nஆண்டப்பரம்பரையின் திருட்டு அம்பலத்திற்கு

பறையர் என்பதில் இருந்து தம்மை வேறுபடுத்த
பழையர் என அடையாளப்படுத்தினர் என்றும்

பழையர் என்பது தான் பறையர் என
மருவியது என்று சொல்வோரும் உண்டு

பறையர் முந்தியவரா அல்லது
பழையர் முந்தியவரா என்பதற்க்கு
உள்ளே போகாமல்

பறையருக்கும் பழையருக்கும் நெருங்கிய
தொடர்புகள் உண்டு

இருவரும் ஒரே இனக்குழுவினர் தான் என்பதில்
பெரும்பாலானோர் உடன்படுகின்றனர்

பழையர் என்றால் பழமையானவன் என்று பொருள்
பண்டையர் என்பதும் பழமையானவன் என பொருள் தரும்

பழையர் என்ற சொல்லை உச்சரிக்க தெரியாமலோ
அல்லது காலப்போக்கில் மருவியோ பண்டையர் ஆனது

அதே மாதிரி பண்டையர் மருவி பாண்டியர் ஆனது

வந்தேறிகள் தாங்கலை இம்மன்னோடு பிணைத்துக்கொள்ள
நாங்களும் இம்மண்ணின் மைந்தர்கள்தான் என்பதை கட்டிக்கொள்ளவும்
பழையர் தான் பாண்டியர் என்று நிறுவி இருக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன

அட வெக்கங்கெட்டவைய்ங்களா பெயர கூட விட்டு வைக்காமல்

திருடி ஆண்டப் பரம்பரை பெருமை பேசுதுங்க

நன்றி

தென்னாட்டு சாம்பவன் சாக்கிய குலத்தான்

#பறையர்_பழையர்_பண்டையர்_பாண்டியர்

சத்தமில்லாமல் நடந்த சமூகப் புரட்சி

மறையர் குல மகன்
நாடார் குல நங்கை

இருவீட்டாரின்
ஒப்புதலோடு
1-12-2014
இணையர்களாக
இணைந்த
வரலாற்று
சிறப்பு மிக்க நாள் .

தமிழ் பேசுபவன்
எல்லாம்
தமிழன் அல்ல

தமிழ் எழுதுபவன்
எல்லாம்
தமிழன் அல்ல

இல்லாத
தமிழன்
பிறக்க

இவை போன்ற
இணைப்புகள்
தமிழ் மொழி
பேசும்
இனக்குழுக்கள்
முழுவதும்
நடக்க
வேண்டும்

அவ்வாறு
இல்லாது
போனால்
தமிழன்
என்று
சொல்லிக்
கொ(ல்)ள்பவர்களின்
மரபு
கலை
பண்பாடு
இசை
இலக்கியம்
வரலாறு
என
இன்ன பிற
விடையங்கள்
அனைத்தும்
அழிந்து
போவதை
எந்த
ஆண்டப்பரம்பரை
பெருமை
பேசுவோர்கள்
நினைத்தாலும்
தடுக்க
முடியாது

தமிழ் தேசியம்
மனித உரிமை
அம்பேத்கரிய
பெரியாரிய
கம்யூனிச
முற்போக்கு
பேசும்
இன்ன பிற
பெயர் குறிப்பிடா

தோழர்களோடு

மணமகன்
இராஜா

மணமகள்
லிண்டா

அவர்களை

பறையர்
சாம்பவர்
வள்ளுவர்
மறையர்
என்று பல்வேறு
பெயர்களில்
சிதறிக்கிடக்கும்
‘ சாக்கியர்களின் ‘

சார்பாக

பல்லாண்டு
காலம்
வாழ்க
வாழ்க

என
வாழ்த்துகிறேன்

10400805_324069087797312_2164485137433935296_n

நன்றி

தென்னாட்டு
சாம்பவன்
சாக்கிய
குலத்தான்

#நீங்களும்_வாழ்த்தலாமே

சங்கமாக திரளுவோம்

சங்கம்
வைத்து
தமிழ்
வளர்த்தோம்

சங்கம்
வைத்து
பௌத்தம்
வளர்த்தோம்

சங்கம்
வைத்து
தமிழும்
பெளத்தமும்
வளர்த்ததால்
சங்காரம்
செய்யப்பட்டோம்

எச் சங்கம்
வைத்ததால்
வீழ்த்தப்பட்டோமோ

அதே

சங்கம் வைத்தே
மீன்டெளுவோம்

கட்சி அரசியலை
கடாசி விட்டு

சங்கமாக

சங்கமிப்போம்

சாக்கியராய்
ஒன்றினைவோம்

நன்றி

#தென்னாட்டு_சாம்பவன்_சாக்கிய_குலத்தான்

நாள்காட்டி

இதோ

எம் இன
முன்னேற்றத்திற்கான
அடுத்த கட்ட
நகர்வுகளிள்
ஒன்று

நாகப்பட்டினத்தை
சேர்ந்த
எம் உறவுகள்
எம் இனத்
தலைவர்களின்
படங்கள்
மற்றும்
குறிப்புகளோடு
நாள் காட்டி
தயாரிக்க
ஆயத்தமாகி
அவற்றை
சேகரித்து
வருகின்றனர்

ஆர்வம்
உள்ளவர்கள்
வாய்ப்பு
உள்ளவர்கள்

கட்சி
பேத அரசியலைத்
தாண்டி
இப் பணியில்
அவர்களுக்கு
உதவிடுமாறு
வேண்டுகின்றேன்

எம்
இனத் தலைவர்கள்
குறித்து

தங்களிடம் உள்ள
புகைப்படங்கள்
மற்றும்
குறிப்புகளை
கொடுத்து

நாள்காட்டி
வெளிவற
உதவுங்கள்

பறையர்கள் ‘
சாம்பவர்கள்
வள்ளுவர்கள்

என எம்மின
தலைவர்கள்
குறித்த
தகவல் மற்றும்
புகைப்படம்
கொடுத்து
உதவுவதோடு
மட்டுமில்லாமல்

வாய்புள்ளவர்கள்
அந்நாள் காட்டியை
வாங்கி
வீடுகளில் மாட்டி
அலங்கரியுங்கள்

டிசம்பர் 6ம் தேதிக்கு
முன்

தகவல்கள்
கொடுப்பது
பேருதவியாக
இருக்கும்
என்பதால்

காலத்தை
கருதி
இப்பதிவை
படிப்பவர்கள்

தாமதிக்காமல்
உடனே
செயலில்
இறங்குவது
இன்றியமையாதது

என நினைவில்
கொள்க

பேச
ஜான்சாம்பவர் -9600929266

நன்றி

#தென்னாட்டு_சாம்பவன்_சாக்கிய_குலத்தான்

வரவேற்கின்றேன்

எதை
சொல்லக்கூடாது
என அரசும்
பொது புத்தியும்
தடுக்கின்றதோ

அதை தைரியமாக
வெளிப்படையாக
முகம் காட்டி
சொல்வது
திருப்பி அடித்தல்
என்பதின் ஓர் அங்கமே

எம்போன்ற
முகம் காட்டா
பேடிகள் இலட்சம்
நபர்களின் செயல்கள்
இது போன்ற
ஒற்றை நபர்களின்
முன்பு
அவர்களின்
கால் தூசிக்கு சமம்

இவர்களே
களப்போராளிகள்

திருப்பி அடித்தல்
என்றால்
கத்தி கம்புகளுடன்
சென்று பிறரை
தாக்குவதுமட்டுமே
என்கின்ற
தவறானபுரிதலே

இச் சமூகம் தேங்கி
நிற்பதற்க்கு காரணம்
என்றால் அது
மிகையல்ல

எமது தொடர்ச்சியான
வலியறுத்தலால்
dalith balasubramanian
தாய் வீட்டிற்க்கு
திரும்பி
எழுச்சிப்பறையன்
பாலசுப்ரமணியனாக
ஆதிக்கத்திற்க்கு
எதிராக அறைகூவல்
விடுத்து
எமது விடுதலைக்கான
முதல் படியாம்
வெளிப்படையாக
அடையாளப்படுத்துதலில் ஏறியுள்ளார்
அனனவரும்
இது போல
வெளிப்படுத்த
முன்வர வேண்டும்

எம்மோடு
சேர்ந்து
நீங்களும்
அண்ணணை
பாராட்டலாமே

ஆதிக்கத்திற்க்கு
எதிராக
அவர்களுக்கு
புரியும் மொழியில் ‘
தெரியும் வழியில்
செய்யப்படும்
அனைத்தும்
திருப்பி அடித்தலே

#அத்துமீறு_அடங்கமறு_திமிறியெழு_திருப்பியடி

நன்றி

தென்னாட்டு சாம்பவன்
சாக்கிய குலத்தான்

மதிய உணவுத்திட்டம்

தமிழ்
சமூகத்தால்
கண்டுகொள்ளாமல்
விடப்பட்ட
அல்லது
திட்டமிட்டு
கைவிடப்பட்ட
எம்
இனத்தின்
தமிழ்
சமூகத்திற்கான
பங்களிப்பு

தமிழகத்தில்
மதிய
உணவு
திட்டம்
கொண்டு
வந்தவர்
யார்
என்றால்
சிறு
குழந்தையும்
சொல்லும்
காமராஜர்
என்று

இக்கருத்து
தான்
இங்கு
பெரும்பான்மை

ஏன்
இந்த
தகவலை
படிக்கும்
வரை
எமக்கும்
அந்த
எண்ணம்
தான்
இருந்தது

அந்த
எண்ணத்தை
உடைத்தெரிய
வேண்டிய
தேவையை
நிர்பந்தத்தை
காலம்
எமக்கு
அளித்துள்ளது

1894 ம்
ஆண்டுகளிலே
சென்னை
மற்றும்
வட ஆற்காடு
மாவட்டங்களில்
” பகல்
உணவுத் திட்டம் ”
என்கிற
பெயரில்

எம் சாக்கியர் குல
போராசான்
“அயோத்திதாசர் ”
அவர்களால்
அறிமுகம்
செய்து
வைக்கப்பட்டது
என்கிற
குறிப்புகள்
உள்ளது

காமராஜரால்
மதிய உணவு
திட்டமாகவும்

எம். ஜி. ஆர்.
அவர்களால்
சத்துணவு
திட்டமாக

பெயர் மாற்றம்
செய்யப்பட்டு
இன்று
வரை
தமிழகத்தில்
உள்ள
அரசு
பள்ளிகள்10462993_320348538169367_1452948239702866151_n
முழுவதும்
தொடர்வது

அயோத்திதாசரால்
அறிமுகம்
செய்து
வைக்கப்பட்ட
” பகல்
உணவுத்
திட்டமே “

நன்றி

கருத்தியல்
ரீதியாக
வெவ்வேறு
முகாமை
சேர்ந்தவர்களாக
இருந்தும்

நாம்
அனைவரும்
போராடுவது
ஒற்றை
நோக்கத்திற்காகவே

போராடும்
முறைகள்
தான்
வேறு

என
தொடர்ந்து
நான்
வலியுறுத்துகின்ற
புள்ளியில்
இணைந்து

நேற்றோடு
முடிந்து
போன
எனது
அலைபேசி
இணையதள
தொடர்பை
புதுப்பித்து
தந்து

சரியோ
தவறோ
தொடர்ந்து
உமது
எண்ணங்களை
எழுதுங்கள்
என
உற்சாகம்
தந்து
தமது
உணர்வை
காட்டிய
சகோதரன்

அவருடைய
விருப்பத்திற்க்கு
மதிப்பளித்து
அவருடைய
அடையாளம்
இங்கே
தவிற்க்கப்பட்டுள்ளது

#நன்றிகள்_பல

வரலாற்றில் எம் முன்னோர்கள் பெயர்கள்

எம்
முன்னோர்களின்
பெயரை .
தங்கள்
பெயராக
முகநூளில்
சூட்டி
களமாட
எம்
உறவுகள்
முன்வர
வேண்டுமென
உரிமையுடன்
கேட்கின்றேன்

வரலாற்று
குறிப்புகளிலிருந்து
சில
பெயர்கள்
உங்களுக்காக

கொற்றமங்கல
வெள்ளாள பறையன் ,

வெள்ளாள சடையன்
பறையன் ,

வெள்ளாள
நாட்டுக்கா முன்டன்
பறையன் ,

பெரியநாட்டு பறையன் ,

கானாட்டு பறையன் ,

ஐநூற்று பறையன் ,

அரசர் மிகா பறையன் ,

அகலிங்கப் பறையன் ,

ஊர்ப்பறையன் ,

பூசகார பறையன் ,

அஞ்சாத
கண்டப்பறையன் ,

யானை ஏறும்
பெரும்பறையன் ,

பொய்யாத் தமிழ்நம்பி
பறையன் …

நன்றி

#தென்னாட்டு_சாம்பவன்_சாக்கிய_குலத்தான்

முதலாளித்துவம்

பல பற்கள் சேர்த்து
அறைத்து தருவதை
ஒற்றை
நாக்கு ருசிக்கிறது
முதலாளித்துவத்திற்க்கு சிறந்த உதாரணமாம்
@@@@@@@

உன் பல்லு அறச்சி
உன் நாக்கு சுவைக்குறது இல்ல முதலாளித்துவம்

அடுத்தவன் பல்லு அறச்சி உன் நாக்கு நக்கித் தின்னா

அது தான்

முதலாளித்துவம்

#கொய்யால_சுரண்டித்_திங்குறதுக்கு_இப்படி_ஒரு_விளக்கமா

பாராளுமன்றம் அரசியல் அம்பேத்கர் அறிக்கை

நாடாளுமன்ற

ஜனநாயகத்தை பற்றி

எச்சரிக்கையாய்

இருங்கள் வெளியே

தெரிவது போல அது

ஒன்றும் மிகச் சிறந்த

சரக்கல்ல என்பதை

இந்தியர்களிடம்

கூறுவதற்க்கு போதிய

துணிச்சல் கொண்ட

யாரேனும் ஒருவர்

பெரிதும்

தேவைப்படுகின்றார் .

நன்றி __/\___

புரட்ச்சியாளர்
அம்பேத்கர்

நூல் தொகுப்பு = 18
பக்கம் = 139

( சட்டமன்றத்திற்க்கும்
இது பொருந்தும் )

நாடாளுமன்றமும்
சட்டமன்றமும்
வாங்கப்பா .

வந்து உங்க
மேதாவித்தனத்த
காட்டுங்க .

மக்களிடம்
ஒட்டு கேட்டு
போகனூம்ல்ல ,

பதில் சொல்லுங்க

குறிப்பு :—-

அம்பேத்கர் நூல்கள்ல
இருந்து எதாவது ஒரு
பக்கத்தை கிளிச்சிட்டு
வந்து உங்க
சுயநலத்திற்க்கு
ஏற்றவாறு
திரிச்சு விளக்கம்
கொடுக்காதீங்க